February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

காங்கிரஸ் கட்சியில் அனைத்து மாவட்டங்களிலும் தலைவர்கள் மாற்றம்…!

தஞ்சாவூர் நவ.27

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அமைப்பு மறு சீரமைப்பு இயக்க கூட்டம் தஞ்சாவூர் பரிசுத்தம் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.

இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன்கார்கே.
ராகுல் காந்தி. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை.
இவர்கள் ஒத்துழைப்புடன் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைவர்கள் மாற்றம் செய்யப்பட உள்ளனர்.

அதன் அடிப்படையில் தஞ்சை மாநகர மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள மேலிட பொறுப்பாளர் நரேஷ் குமார்.
பி.ஜி ராஜேந்திரன் தலைமையில்

புதிய மாவட்ட தலைவர்களை தேர்வு செய்வதற்கான படிவங்களை வழங்கினார்.

தஞ்சை மாநகர மாவட்ட துணைத் தலைவர் லட்சுமி நாராயணன்.

தஞ்சாவூர் மாநகர மாவட்ட உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் செந்தில்சிவகுமார்,
ஜான்சன்.

மாநகர மாவட்ட துணை தலைவர் ஞானசீலன்.
மாநகர மாவட்ட பொருளாளர் பழனியப்பன்.

இளைஞர் காங்கிரஸ் தலைவி சௌபாக்கியா. மாவட்ட பொதுச் செயலாளர் இயேசு. கரந்தை கண்ணன். வடிவேலு

கோட்டத் தலைவர் மகேந்திரன் வர்த்தக பிரிவு சந்திரசேகர். கலைப் பிரிவு இருதயம்

முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் யூனூஸ். முன்னாள் இளைஞர் காங்கிரஸ் முகேஷ் குமார்.

எஸ் சி எஸ்டி பிரிவு சுந்தர்.
முன்னாள் மாமன்ற உறுப்பினர் சாந்தார ராமதாஸ்.
மும்தாஜ் போகம்.

மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தொண்டர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.

தஞ்சை மாவட்ட செய்தியாளர்
மா.மதிவதனன்

Facebook
YouTube
Instagram
WhatsApp