July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அரசியல்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்து வரும் நிலையில் பங்குனி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அதிகாலை மூலவர்அம்மனுக்கு பால் தயிறு சந்தனம் உள்ளிட்ட வாசனை திராவிடங்கள் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபம் ஆராதனை நடைபெற்றது பக்தர்கள் சாமி தரிசனம் செய்துதிருக்கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில்108 பெண்கள் அமர்ந்துதிருவிளக்கு பூஜையில் ஈடுபட்டனர் கோவில் பூசாரி அம்மனைப் பற்றி பாடல் பாடினார் ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜையில் அம்மனை வழிபட்டனர் விழாவிற்கான இயற்பாட்டினை கோவில் உதவியாளர் சக்திவேல் குழு அறங்காவலர் தலைவர் ஏழுமலைஅறங்காவலர் சுரேஷ் மதியழகன் பச்சையப்பன் சரவணன் வடிவேலு சந்தானம் மேலாளர் சதீஷ் உள் துரை மணியன் அண்ணாமலைகாசாளர் மணி உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் சமூக சேவகர் பிரபாகரன், ‘சிலிண்டர்’ சின்னத்தில் வாக்கு சேகரித்து தீவிர...
சேலத்தில் தவெக வேட்பாளருக்கு சொந்த கட்சியினரே ஊருக்குள் விடாமல் எதிர்ப்பு. தவெக வேட்பாளருக்கு சொந்த கட்சியினரே எதிர்ப்பு.ஊருக்குள் நுழைய...
தலைவர் தளபதி விஜய்அவர்களின் பேராதருடன் உருளையன்பேட்டை தொகுதியில்நேயம் மக்கள் கழக தலைவர் அண்ணன் திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் தொடர்ந்து...
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் இலட்சிய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜெயக்குமார் அவர்களை ஆதரித்து, தர்பூசணி சின்னத்தில் வாக்களிக்குமாறு வலியுறுத்தி...
புதுச்சேரி வில்லியனூர் தொகுதி மக்களின் நலனுக்காகவும், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தப் போவதாக என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்...
வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார்… ஈரோடு. ஏப்ரல். 02 திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு க...
​புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், உழவர்கரை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்...
புதுச்சேரியில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான...