September 12, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள உ.அம்மாபட்டி ஊராட்சி அம்பாசமுத்திரம் மெயின் ரோடு,முக்கிய வீதிகளில் ஒட்டுமொத்த தூய்மை பணி நடைபெற்றது.நடைபெற்ற தூய்மை பணியை உதவி இயக்குனர் ஊராட்சிகள் தணிக்கை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி),மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.கிராம ஊராட்சி செயலர் முத்துக்குமரன் மற்றும் ஊராட்சி அலுவலர்கள். தூய்மை பணியாளர்கள் உடன் இருந்தனர்.