June 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி அரசு நலவழித்துறை மூலம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடும் முகாம் இலாசுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது. இம்முகாமினை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான V.P.சிவக்கொழுந்து அவர்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி துவக்கி வைத்தார். உடன் மருத்துவர் பத்மினி, ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் மகளிர் அமைப்பினர் கலந்துகொண்டனர்.