June 17, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி மாற்றம்!

கிருஷ்ணகிரி: தமிழகத்தில் 56 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த தங்கதுரை அவர்கள் மாற்றப்பட்டு, புதிய எஸ்.பி-யாக G.S.அனிதா அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.