September 12, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை முன்னறிவிப்பின்றி ஈரோடு மாநகராட்சி அதிகாரிகளும் ஊழியர்களும் ஒருதலைப் பட்சமாக நடவடிக்கை எடுக்க வந்து பொதுமக்களுக்கு இடையூறாக நடைபெற்ற செயலை கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளர் பெரியார் நகர் இரா.மனோகரன் அவர்கள் நேரில் சென்று அதிகாரிகளிடம் சரியான முறையில் நடவடிக்கை எடுங்கள் பொதுமக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்