June 13, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் சமூக நீதி துறை அமைச்சர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் அண்ணன் வன்னி அரசு அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்தோம் செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்கு ஆய்வு நடத்த வருமாறு கேட்டுக் கொண்டேன் அவரும் வருகிறேன் என்று ஒப்புக்கொண்டார் இந்த நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் துரை சங்கர் மற்றும் கண்ணு காத்த முத்து தொண்டர் அணி அமைப்பாளர் வெங்கடேசன் மேல்மலையனூர் ஒன்றிய துணை செயலாளர் ரமணி காரை நாகசாமி செஞ்சி ஒன்றிய துணை செயலாளர் தமிழ்ச்செல்வன் நில உரிமை மீட்பு பாதுகாப்பு இயக்க ஒன்றிய செயலாளர் சரண்ராஜ் காசி அய்யனார் உட்பட பலர் கலந்து கொண்டனர்