ஈரோட்டில் உள்ள சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் உள்ள கலையரங்கத்தில் நடைபெற்ற கல்லூரி கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி , ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி வாழ்த்து தெரிவித்தார்.
ஈரோடு கல்லூரி கலை திருவிழா ஆட்சியர் வாழ்த்து

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!