கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குடிமேனஅள்ளி கிராமத்தில்இளைஞர் மற்றும் விளையாட்டு திட்டங்கள் அமைச்சகம் மற்றும் நண்பர்கள் நற்பணி மன்றம் துவக்க விழா நடைபெற்றது இதைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் மை பாரத் அமைப்பின் கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், முன்னாள் ராணுவத்தினர், தொண்டர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு சிறப்பித்தனர்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்