திருப்பூர்:மே-28
திருப்பூர் தெற்கு சட்டமன்ற அலுவலக திறப்பு விழாவில் பல் சமய நட்புறவுக் கழகத்தின் சார்பாக மாவட்ட தலைவர் ஷாஜஹான் தலைமையில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
திருப்பூர் மாநகர் மாவட்டத் துணைச் செயலாளர் சகோதரர் குத்புதீன் அவர்களும்
பல்சமய நட்புறவுக் கழகத்தின் மாவட்ட பொருளாளர் செல்வகுமார் மாவட்ட இளைஞரணி தலைவர் உசேன்மாவட்டத் துணைத் தலைவர் நூர் முஹம்மத்மாவட்ட இளைஞரணி செயலாளர் சுரேஷ் மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் தங்கராஜ் பல்லடம் ஒன்றிய தலைவர் முகமது அலி இளைஞர் அணியை சேர்ந்த பிரம்மா மாணவர் அணி சேர்ந்த பைசல்
தவெக 50 வது வார்டு பொறுப்பாளர் கலில் ஆகியோர் உடன் இருந்தனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!