June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழாஸ்ரீரங்கம் எம் எல் ஏ தேரை வடம் பிடித்து இழுத்து வைத்தார்திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றதுநடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளராக தமிழ்நாடு முதலமைச்சர் ச ஜோசப் விஜய் அவர்கள் ஸ்ரீ ரங்கம் வேட்பாளராக எஸ். ரமேஷ் அவர்களை அறிவிக்கப்பட்டு ஸ்ரீரங்கம் சட்ட மன்ற தொகுதியில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடிய எம் எல் ஏ எஸ் ரமேஷ் சட்டமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொண்டு நேற்று இன்று காலை ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வருகை தந்தார்ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்களித்து வெற்றி செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் எம்எல்ஏ எஸ் ரமேஷ் அவர்களுக்கு அழைப்பு வழங்கியிருந்தனர் அழைப்பின் பேரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குச் சென்ற எம்.எல்.ஏ. எஸ். ரமேஷ் அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளித்தனர் பின்னர் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரை எம் எல் ஏ எஸ் ரமேஷ் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்து தான் சாமி தரிசனம் மேற்கொண்டார்பின்னர் கோவில் அருகே பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கி அங்கு கூடியிருந்த பக்தர்களிடம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த வாக்காளர்களுக்கு நன்றி கூறினார்