மாவட்டச் செய்திகள் 1 min read Facebook WhatsApp Post navigation Previous புதுச்சேரி தந்தை பெரியார் நகரில் செயல்பட்டு வரும் Bridges Learning Vidyalaya பள்ளியில் இந்த ஆண்டும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்று சாதனை தொடர்கிறது.இதை பற்றி பள்ளி தாளாளர் புவனா வாசுதேவன் கூறுகையில் ,பல ஆண்டுகளாக பள்ளியுடன் பயணித்து வந்த மாணவர்கள் இன்று உயரிய வெற்றியை அடைந்துள்ளனர். கண்ணீர், கவலை, “என் குழந்தையின் எதிர்காலம் என்ன ஆகும்?” என்ற பெற்றோரின் மனஅழுத்தம் ஆகியவற்றிலிருந்து இன்று வெற்றியின் உச்சியை எட்டியுள்ள இந்த மாணவர்களின் பயணம் அனைவரையும் நெகிழச் செய்கிறது.Next சேலம்,10/03/2026. More Stories 1 min read மாவட்டச் செய்திகள் கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..! 1 min read மாவட்டச் செய்திகள் அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு. 1 min read மாவட்டச் செய்திகள் மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்