ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கத்தில், ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ச. கந்தசாமி தலைமையில், வாக்கு எண்ணிக்கையின் போது கடைபிடிக்கப்படும் விதிமுறைகள் குறித்து, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுடன் ஆலோசனை நடத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் சு. சாந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வேட்பாளர் முகவர்களுடன் ஈரோடு ஆட்சியர் ஆய்வு

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!