E-Paper 02-04-26 1 min read Facebook WhatsApp Post navigation Previous சோதனையில் சிக்கிய 82,550Next விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்து வரும் நிலையில் பங்குனி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அதிகாலை மூலவர்அம்மனுக்கு பால் தயிறு சந்தனம் உள்ளிட்ட வாசனை திராவிடங்கள் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபம் ஆராதனை நடைபெற்றது பக்தர்கள் சாமி தரிசனம் செய்துதிருக்கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில்108 பெண்கள் அமர்ந்துதிருவிளக்கு பூஜையில் ஈடுபட்டனர் கோவில் பூசாரி அம்மனைப் பற்றி பாடல் பாடினார் ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜையில் அம்மனை வழிபட்டனர் விழாவிற்கான இயற்பாட்டினை கோவில் உதவியாளர் சக்திவேல் குழு அறங்காவலர் தலைவர் ஏழுமலைஅறங்காவலர் சுரேஷ் மதியழகன் பச்சையப்பன் சரவணன் வடிவேலு சந்தானம் மேலாளர் சதீஷ் உள் துரை மணியன் அண்ணாமலைகாசாளர் மணி உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். More Stories 1 min read E-Paper 01-06-26 1 min read E-Paper 15-05-26 1 min read E-Paper 10-05-26
More Stories
01-06-26
15-05-26
10-05-26