April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இந்த கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் கோவை நஞ்சப்பா சாலையில் உள்ள செல்வம் ஏஜென்சீஸ் மற்றும் அம்பாள் அறக்கட்டளை சார்பில் செல்வம் ஏஜென்சீஸ் நிர்வாக இயக்குனர் நந்தகுமார்,தலைமைச் செயல் அதிகாரி அனிஸ் பிரஜ்வின் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.உடன் பொது மேலாளர் சாமியப்பன்,மேலாளர் சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் மூன்றாம் ஆண்டு துவக்க விழா என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
YouTube
Instagram
WhatsApp