வந்தவாசி, மார்ச் 30:
திருவண்ணாமலை மாவட்டத்தின் 7 திமுக வேட்பாளர்களான திருவண்ணாமலை -எ.வ.வேலு, கீழ்பென்னாத்தூர்-கு.பிச்சாண்டி, கலசப்பாக்கம் -சரவணன், ஆரணி -மகாலட்சுமி கோவர்தனன், செய்யாறு -ஒ.ஜோதி, வந்தவாசி-எஸ்.அம்பேத்குமார், செங்கம்-கிரி ஆகியோர் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். இந்த நிகழ்வில் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் உடனிருந்தார்.

More Stories
புதுச்சேரி உழவர்கரை தொகுதி: குக்கர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் சுயேச்சை வேட்பாளர் சரவணன்!
ஹோட்டலில் தோசை ஊற்றி ஓட்டு சேகரிக்க பாஜக வேட்பாளர் கிருத்திகா
மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளருக்கு ஆதரவு..