April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்தநாள் விழா முன்னிட்டு மகளிர் குழு பெண்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கல் .

வேலூர் புறநகர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி கருக்கம்பத்தூர் ஊராட்சியில் வேலூர் மாவட்ட அம்மா பேரவை சார்பாக அம்மாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து 28 கிலோ கேக் வெட்டி1000 நபர்களுக்கு சேலை 1000 குளிர்பானங்கள் வழங்கப்பட்டது வேலூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் செயலாளர் த. வேலழகன்
மற்றும் ஒன்றிய செயலாளர் .ஜெ . நாகராஜ் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சி ஏற்பாடு செய்த புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் வி சொக்கலிங்கம் அவர்கள்.

Facebook
YouTube
Instagram
WhatsApp