April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அன்னமங்கலம் சங்கமும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடைபெற்று வருகிறது இதில் மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 10 மணியளவில் மகளிருக்கான விருது வழங்கும் விழா இதில் சிறப்பு விருந்தினர் தொலைக்காட்சி புகழ் பேராசிரியர் அன்பு அவர்கள் சிறப்புரை ஆற்றினார் தாளாளர்ஜி. கிருஷ்ணன். ML தலைவர் தலைமையில் நடைபெற்றது ஜி. பரமசிவம் துணைத் தலைவர் வரவேற்பு கே.ஹரிகுமார் தலைவர் விருதுகள் வழங்கப்பட்டது ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து
கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp