கோவை மார்ச்:04
கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் கோ இண்டியா அரங்கில் ஆவாரம்பாளையம் வணிகர் சங்க தலைவர் கேசவன் தலைமையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ எம் விக்ரம ராஜா அவர்கள் சிறப்புரையாற்றினார் மற்றும் கோவை மண்டல தலைவர் டி ஆர் சந்திரசேகர்,கோவை மாவட்ட தலைவர் இருதய ராஜா உட்பட கோவை மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆவாரம்பாளையம் வன்னியர் சங்க செயலாளர் தங்கராஜ் பொருளாளர் கேசவலிங்கம் துணைத் தலைவர்கள் எம் ஆர் எஸ் மதன் மற்றும் டைட்டஸ் உட்பட சுமார் 600 குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்