விழுப்புரம் மார்ச் 04:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி செக்கோவர் தொண்டு நிறுவனம் அலுவலகத்தில்
அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் மற்றும் செஞ்சி செய்பவர் தொண்டு நிறுவனம் சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் செய்து செக்கோவர் நிறுவன இயக்குனர் அம்பிகா சூசை ராஜ் தலைமை தாங்கினார்.
ஆனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமத்தின் முன்னாள் தலைவர்
ஜேசு ஜூலியஸ் ராஜா
முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக இ கே ஆர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆனந்த முருகன் கலந்து கொண்டு சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கி பாராட்டி சிறப்புரையாற்றினார்.
இதில் செஞ்சி தாலுக்கா விக்கிரவாண்டி தாலுக்கா பகுதிகளில் அரசு பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை செக்கோவர் ஊழியர் சங்கீதா தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில்
சூர்யா ரவீந்திரன் ராஜாராம் அரவிந்தன் குலசேகர் அரசு ராஜசேகர் சிவானந்தம் பிரசன்னா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்