கோவை: மார்ச்-04
கோவை காந்திபுரம் கிராஸ்கட் 5வது வீதியில் புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட அண்ணா ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட செயலாளர் அண்ணா தொழிற்சங்க பேரவை அசோக்குமார் முன்னிலையில் கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் k அர்ஜுனன்,கழக எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் கே .ஆர். ஜெயராம்,ஆகியோர் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழாவை தொடங்கி வைத்தனர்.
உடன் ஆட்டோ சங்கத் தலைவர்
எம் .ராஜன்,ஆட்டோ சங்க செயலாளர் இஸ்மாயில், மணிகண்டன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!