பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி கீழ் மொணவூர் ஊராட்சி மதுரா ஆவாரம்பாளையம் கிராமத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 78 வது பிறந்தநாளை கிராம மக்கள் அதிமுக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி வெகு சிறப்பாக கொண்டாடினர் மாலை பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகின்றன

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்