வேலூர் மாநகரம் அலமேலு மங்காபுரம் பகுதியில் வசிக்கும் முதியவர்கள் கணவரை இழந்த பெண்களுக்கு 50 பேருக்கு புடவைகளை சமூக ஆர்வலர் தினேஷ்சரவணன் முன்னணியில் வழங்கினார்
நேரடியாக ஒவ்வொரு வீடாக சென்று அவர்களின் வறுமையான சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த 50 பேரை தேர்ந்தெடுத்து புடவைகளை வழங்கினார் மேலும் வீடு வீடாக சென்று 50 பேருக்கு புடவைகள் வழங்க இருக்கிறோம்
குறிப்பு வேலூரை சேர்ந்த திரு . ஹேமநாத் தன்னுடைய குழந்தையின் பிறந்த நாளுக்காக இந்தப் புடவைகளை வழங்க முன் வந்தார்
அவருக்கு நம் நீதிகதிர் நாளிதழ் சார்பாக வாழ்த்துக்கள்

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்