கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி மாவதுர் கூட்ரோடு அருகே அனுமதி இன்றி நொரம்பு மண் கடத்திய டிப்பர் லாரி பிடிபட்டது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் சக காவலர்கள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அரசு அனுமதி அனுமதி ஆவணங்கள் இன்றி ந
நொரம்பு மண் ஏற்றி வந்த லாரியை பிடித்து விசாரித்ததில் அனுமதி இன்றி எடுத்து வந்தது தெரிய வந்தது வெங்கடாசலம் என்பவரை தற்போது காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்து போச்சம்பள்ளி காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!