வந்தவாசி, பிப் 03:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த ஓசூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அலர்மேல்மங்கை சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் சன்னிதியில் 3வது வார்ஷிக மஹோத்ஸவ விழாவில் கருடசேவை வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மேளதாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற கருடசேவை வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக ஸ்ரீ கைங்கர்யம் டிரஸ்ட் சார்பில் உற்சவ மூர்த்திகளுக்குஹோம பூஜைகள் மற்றும் திருமஞ்சனம் நடந்தேறியது.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!