June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி அருகே கடைகள் ஆக்கிரமிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா போச்சம்பள்ளி நான்கு முனை சந்திப்பு சந்தூர் சாலை அருகே பாடசாலை ஒட்டி ஆக்கிரமிப்பு கடைகளால் கடைகளில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் வாகனத்தை தார் சாலையில் நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்கும் போது காலையில் கூட்ட நெரிசல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கு வழி வகுக்கும் வகையில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிக் கொடுக்குமாறு வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்

மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307