கிருஷ்ணகிரி மாவட்டம்
29.01.2026
பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓசூர் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது பாகலூர் சாலையில் உள்ள தும்மனப்பள்ளி கிராமத்தின் அருகே வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது சுமார் 10 யூனிட் எம் சென்ட் இருந்தது, வாகனத்தில் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார் எனவும், அனுமதியின்றி எம் சென்ட் கடத்தி வாகனத்தை பறிமுதல் செய்து பாகலூர் காவல் நிலையத்தில் ஆஜராகி வாகனத்தை ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்