விழுப்புரம் வடக்கு மாவட்டம் – மேல்மலையனூர் மத்திய ஒன்றியம், மேலச்சேரி கிராமத்தில் சமத்துவ பொங்கல் திருநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிஅனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி மஸ்தான் மேல்மலையனூர் ஒன்றிய பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் ஒன்றிய கவுன்சிலர் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்