கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதி போச்சம்பள்ளி தாலுக்கா வெப்பாலம்பட்டி ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் குடியிருப்பு பகுதியில் புதிதாக அமைக்கப்படும் கழிவுநீர் கால்வாய் சீராக இல்லை கழிவுநீர் வெளியேற வழி இல்லாமல் தேங்கி நிற்கிறது கழிவு நீர் வெளியேறும் வகையில் வாய்க்கால் வசதி செய்து கொடுக்க பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றன தரமற்ற முறையில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதும் கழிவுநீர் தேங்கி நின்று கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது .
மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!