தேசிய திருக்குறள் பேரவையின் 25 ஆம் ஆண்டு வெள்ளிவிழாவை பால கோபால் தொடங்கி வைத்தார். காத்தவராயன் குழுவினரின் மண்ணிசைப்பாடல்கள் செஞ்சி தமிழினியன் தலைமையில் கவியரங்கம் கங்கா பள்ளி சாகா தேவன் தலைமையில் குழந்தை வளர்ப்பும் மனித வளமும் என்ற தலைப்பில் திருவாரூர் தேவ நர்மதா கருத்துரையும். இக்கால இல்லற வாழ்க்கை கடலூர் அழகரசன் சிறப்புரையாற்றினார்.ச.பரிமளா நெறியாளர் கையில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும். 70 மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் பேரவையின் சேம்சு, பெரியார் சாக்ரடீஸ் வழங்கினர். நிகழ்வில் தவமணி அறிவழகன் மனோகர் சீனுவாசன் பாக்யராஜ் ரங்கநாயகி முன்னிலை வகித்தனர். சையத் உஸ்மான் வாழ்த்துரை வழங்கினார்எங்கள் நாடு தமிழ் நாடு ! திருக்குறளை தினம் பாடு என்ற முழக்கத்துடன் பேரவையின் வெள்ளி விழா நிறைவுற்றது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்