சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் அலிம்கோ(ALIMCO)நிறுவனம் மற்றும் சேலம் உருக்காலை நிறுவனத்தின்(CSR)நிதி பங்களிப்புடன்,ரூ 8 லட்சம் மதிப்பீட்டில் 25 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் நவீன சக்கர நாற்காலிகள்,நவீன காதொலிக் கருவிகள்,மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு நாற்காலிகள்,3 சக்கர சைக்கிள்கள் மற்றும் ஊன்று கோல்கள் போன்ற பல்வேறு உதவி உபகரணங்களை வழங்கிய அமைச்சர் ஆர்.ராஜேந்திரன்.இந்நிகழ்வில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தா தேவி,துறை சார்ந்த அதிகாரிகள்,பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்