February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருச்சியில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா கொண்டாட்டம் நடைபெற்றது :

திருச்சி ஜன.5 –

திருச்சியில் “நம்ம ஊரு மோடி பொங்கல்” விழா கொண்டாட்டம்: உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு
இந்த பொங்கல் விழாவில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், மத்திய இணை அமைச்சர்கள் எல்.முருகன், அர்ஜுன் ராம் மேக்வால், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக நிர்வாகிகள் அண்ணாமலை, தமிழிசை சௌந்தர்ராஜன், கருப்பு முருகானந்தம், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஒன்டிமுத்து உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp