திருச்சி மாவட்டம் , துவரங்குறிச்சி அருகே தொட்டியபட்டி, மேடுகாட்டுப்பட்டி கிராமத்தில் வசிக்கும் பழனி கவுண்டர் மகன் கிருஷ்ணன் (39 ), என்பவர் மணப்பாறை – கோவில்பட்டி செல்லும் சாலையில் 50 திற்க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை கள்ள சந்தையில் விற்பனைக்காக கடத்தி சென்றபோது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தனிப்படையினர் அவரை பிடித்து வளநாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் . மேலும் கிருஷ்ணன் என்பவர் மீது வளநாடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
துவரங்குறிச்சிறிச்சி அருகே கள்ள சந்தையில் விற்பனைக்காக மது பாட்டில்களை கடத்த சென்றவரை திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்தனர் :

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!