June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

விழுப்புரம் ஆட்சியரக பெருந்திட்ட வலாகத்தில் CCTV கண்காணிப்பு அறை திறப்பு

விழுப்புரம் நகரம் முழுவதும் சுமார் 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு தனியார்(மஹாலட்சுமி குரூப்ஸ்) பங்களிப்புடன் பொருத்தப்பட்டுள்ள 100 சி சி டி வி கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையினை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் திறந்து வைத்தார். *இந்நிகழ்வில் விழுப்புரம் சரக டிஐஜி உமா, விழுப்புரம் எஸ்பி சரவணன் மற்றும் மஹாலட்சுமி குரூப்ஸ் பிரகாஷ் மற்றும் காவல் துறை அலுவலர்கள் ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட கன்வீனர் முனைவர். ம.பாபு செல்வதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.