சேலத்தில் வெல்லத்தில் வேதிப்பொருள் கலப்படமா?
சேலம் மாவட்டம்,காமலாபுரத்தில் உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தில் சோடியம் பைகார்பனேட் எனப்படும் வேதிப்பொருள் அதிகளவில் கலக்கப்படுவதாக கள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சோடா,சோடியம் பைகார்பனேட் கலக்கப்படுவது, பொது மக்களிடையே பகீர் கிளப்பியுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்
சேலம், காமலாபுரத்திலிருந்து அதிகளவில் வெல்லம் ஏற்றுமதி
அதிகளவில் சர்க்கரையை கலப்படம் செய்யும் உற்பத்தியாளர்கள்
அதிகளவில் சர்க்கரை கலப்பால் நோய் ஏற்படும் அபாயம்
உணவு பாதுகாப்புத் துறையின் அறிவுரைகளை மதிக்காத உற்பத்தியாளர்கள்
ஒருவிதமான ரசாயன பொருட்களையும் கலப்பதாக புகார்
சோடா உப்பு போட்டால் வேதிப்பொருளின் விஷம் போய்விடும் – உற்பத்தியாளர்
தற்போது கலப்படம் செய்யும் அளவை குறைத்துள்ளோம்
செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உற்பத்தியாளர்
3ஆம் தர சர்க்கரையை கலப்பதாக களஆய்வில் கண்டுபிடிப்பு
அதிக லாபத்துக்காக கலப்படத்தில் ஈடுபடுவது அம்பலம்
கர்நாடகாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கழிவு சர்க்கரை
இந்தாண்டு கட்டுப்பாடுகள் விதிக்காத உணவு பாதுகாப்புத் துறை
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!