இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரம் பள்ளி வாசல் 2வது தெருவில் வீட்டில் வளர்க்கப்பட்ட மரத்தில் விசக்குழவி கண்டறியப்பட்டது உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அவர்கள் வந்து இரவு 02/03/25 நேரத்தில் தீ இட்டு அந்த விசக்குழவிகளை அளித்தனர் இதற்காக அந்த வீட்டின் உரிமையாளர்கள் வசிப்பவர்கள் இதை உடனடியாக அழித்த தீயணைப்பு துறையினருக்கும் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்