தலைமைச் செயலகத்தில்,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக சுற்றுலாத்துறைக்கு தெரிவு செய்யப்பட்ட 2 சுற்றுலா அலுவலர்கள் 13 உதவி சுற்றுலா அலுவலர்கள் என 15 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன்.இந்நிகழ்வில்,சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன்,சுற்றுலா இயக்குநர்,தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் தா.கிறிஸ்துராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்