கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்ட கழக செயலாளரும் ரிஷிவந்தியம் சட்ட மன்ற உறுப்பினருமான வசந்தம் க.கார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு சங்கராபுரம் ஒன்றியம் ரங்கப்பனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனை காமராஜன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டும், ஊர் பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கிய கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சங்கராபுரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் அசோக்குமார், மாவட்ட கவுன்சிலர் அஸ்வினி செந்தில்குமார், மற்றும் திமுக கழக முன்னோடிகள் ரங்கப்பனூர் பஞ்சாயத்தில் அலுவலகத்தில் பணிபுரியும் பணித்தள பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்