புதுச்சேரி இலாசுப்பேட்டை தொகுதி சாந்தி நகர் (வடக்கு) பகுதியை சார்ந்த முன்னாள் நாட்டாண்மை சுப்புரமணி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் சபாநாயகரும் இலாசுப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான சப்தகிரி V.P.சிவக்கொழுந்து அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு ஸ்ரீ சப்தகிரி அறக்கட்டளையின் பொறுப்பாளர் ரமேஷ்குமார் அவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறினார்.
உடன் இலாசுப்பேட்டை N.R.காங்கிரஸ் (சாந்தி நகர் வடக்கு) பகுதியின் நிர்வாகிகள் இருந்தனர்.
சாந்தி நகர்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்