வாக்காளர் சிறப்பு திருத்தப்பணிக்கு கால அவசம் கொடுத்திடவும் வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
மணப்பாறை நவ 14
மணப்பாறை தாலுகா புத்தாநத்தம் கடைவிதி உள்ள ரசீதலி திடலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாக்காளர் சிறப்பு திருத்தப்பணியை உடனடியாக நிறுத்திடவும் ,வாக்காளர் சிறப்பு திருத்தப்பணிக்கு கால அவசம் கொடுத்திடவும் வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இவ் ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் மாவட்ட குழு உறுப்பினர் சிராஜுதீன் தலைமை வகித்தார் மன்சூர்ராஜா
அப்துல் காதர் ஹக்கீம் சேட் ஜான்பா அக்பர் அலி அஜ்மீர் உதுமான் மைதீன் சபி மைதீன் சித்திக் அனஸ் சூபி.இஸ்மாயில் பவுன் ஆகியோர் முன்னிலை
வகித்தனர்
தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணை செயலாளர் இந்திரஜித் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் துணைச் செயலாளர் பழனிச்சாமி பொருளாளர் ஜனசக்தி உசேன் மணவை தெற்கு ஒன்றிய செயலாளர்
ராஜேந்திரன் மருங்காபுரி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் துணைச் செயலாளர் கோவிந்தராஜ் நகர செயலாளர் தங்கராஜ் துணைச் செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் உரை நிகழ்தினார்கள்
:
கருப்பூர் ஊராட்சி கடப்பிச்சம்பட்டி புத்தாநத்தம் ஊராட்சி கல்கட்டியூர் பகுதியில் இருந்து தனம் போதும்பொண்ணு செந்தில் சரவணன் சுப்பையா வீரமலை கார்த்தி மோகன் ஆகியோர் தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணை செயலாளர் இந்திரஜித் முன்னிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்து கொண்டனர்
முன்னதா வாக்காளர் சிறப்பு திருத்தப்பணியை உடனடியாக நிறுத்திடவும்
வாக்காளர் சிறப்பு திருத்தப்பணிக்கு கால அவசம் கொடுத்திடவும் வலியுறுத்தியும்
முழக்கம் மீட்டனர்

More Stories
போலி மருந்து வழக்கில் லஞ்சம், போலீஸ் பாதுகாப்பில் ஹவாலா பணம் கடத்தலா? அரசு பதிலளிக்க தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் சிவா கோரிக்கை
சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுகளுக்கு லட்சிய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா திருப்பூரில் நடைபெற்றஆலோசனைக் கூட்டத்தில் மறுப்பு!!
புதுவை :