சேலம் : நவ: 11
சேலம் குரங்கு சாவடி Arise பள்ளியில் நடைபெற்ற நான்காவது எலீட் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் – 2025”
இந்தப் போட்டி ‘ஷோபுகாய் ஷிட்டோ-ர்யூ கராத்தே ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா’ அமைப்பால்
ஹன்ஷி அல்தாஃப் ஆலம், தமிழ்நாடு விளையாட்டு கராத்தே சங்கத்தின் (TSKA) பொதுச் செயலாளர் தலைமையில்,
சென்சாய் ஷென்பகராய், சேலம் மாவட்ட கராத்தே சங்கத்தின் பொதுச் செயலாளர் ஒருங்கிணைப்பில்,
சேலம் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் போட்டி சிறப்பாக நடத்தப்பட்டது.
(சாய் புடோகான் கராத்தே டோஜோ )- வை சேர்ந்த மாணவர்கள்
மௌனிஸ்வரன். விசான்ந்.
ஜெய்ஸ். தரனிஸ்.கிரித்தீஸ்.ஆகிய மாணவர்கள் கட்டா பிரிவில் முதல் இடமும்
ரிஸ்வந். கட்டா பிரிவில் இரண்டாம் இடமும்
சிவகுரு.கிரிஸிவன்ந்
ஆகிய மாணவர்கள் கட்டா பிரிவில் மூன்றாவது இடமும் இடமும்
இலேஸ் நாம்தேவ்.இனேஸ் சிவகிரி. ஆகிய இருவரும் குமித்தே பிரிவில் முதல் இடமும்
குருபிரசான்ந் குமித்தே பிரிவில் இரண்டாம் இடமும்
சேசாய்.கார்த்திகேயேன்
ஆகிய மாணவர்கள் குமித்தே பிரிவில் மூன்றாவது இடமும் பெற்றுள்ளனர்
இவர்களின் பயிற்சியாளர்கள் மாஸ்டர். ரவிக்குமார் மற்றும்
மாஸ்டர். தமிழரசு ( சேலம் மாவட்டத்தில் சேர்மன் ராமலிங்க தெருவில் அமைந்துள்ள பாவடிஆண்கள் மேல்நிலைப் பள்ளி கிளை) இவர்களுக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்