திருப்பூர்-ஜூலை: 20
பெருமாள் நல்லூர்
மரியபுரம்
வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் தலைவர் கருப்புசாமி நெம்பர்பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. விழாவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி. கோபால்சாமி முன்னாள் மாவட்ட தலைவர் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ஆர் .கிருஷ்ணன் அவர்களும் மாணவர் மாவட்ட துணை தலைவர் கதிரேசன் ஆறாவது வார்டு தலைவர் கிருஷ்ணதாஸ் மற்றும் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற கையெழுத்து இயக்கமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124 வது பிறந்தநாள் விழா!!

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்