July 30, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் .C.ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி,

கழகப் பொதுச்செயலாளர், மாண்புமிகு அமைச்சர்,
.என்.ஆனந்த் MLA
ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அவர்களின் வழிகாட்டுதலின்படி
.விஜய் R.பரணிபாலாஜி BA.LLB.,
கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் & மேற்கு மண்டல ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் அவர்களின் ஆலோசனையின்படி,

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களுள் ஒருவரான பெருந்தலைவர் காமராஜர்

அவர்களின்
பிறந்தநாள் விழாவை முன்னிட்டு.

வழக்கறிஞர் செஞ்சி குண. சரவணன் MA.LLB
மாவட்ட கழக செயலாளர், விழுப்புரம் வடமேற்கு
அவர்களின் தலைமையில்.

செஞ்சி பேரூர் கழகச் செயலாளர் அ.நசுருதீன் அவர்களின் முன்னிலையில்…

செஞ்சி பேரூர் நான்கு முனை சந்திப்பில் பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது..

இந்நிகழ்ச்சியில் . அருணகிரி பேரூர் கழக இணை செயலாளர்,

. அருண் என்கின்ற ஹரி
பேரூர் கழக பொருளாளர்

நிகழ்ச்சி ஏற்பாடு செஞ்சி பேரூர் கழக நிர்வாகிகள்

வழக்கறிஞர் ராஜசேகர்
பேரூர் கழக துணை செயலாளர்,

சல்மான் கான்
பேரூர் கழக துணை செயலாளர்

செஞ்சி பேரூர் கழக மகளிர் அணி நிர்வாகி : அம்சா

செஞ்சி பேரூர் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் : ராகுல்,சந்தோஷ். சந்தோஷ்

செஞ்சி பேரூர் வார்டு நிர்வாகி : விஜய பிரபா, அண்ணன்கள் பாக்கியராஜ் சுகுமாரன்,கணேசன், நண்பர் அம்ஜத்கான்

மற்றும் இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் வடமேற்கு மாவட்டம் ஒன்றிய, கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி ஒருங்கிணைப்பாளர்& அமைப்பாளர்கள் மகளிரணி கழக நிர்வாகிகள், தோழர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

இவண்:-
தமிழக வெற்றிக் கழகம்
செஞ்சி பேரூர் கழகம் தலைமை விழுப்புரம் வடமேற்கு மாவட்டம்