July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கோவை

லட்சிய ஜனநாயக கட்சி தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலில் போட்டி.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்டு புதுவையில் எம் எல் ஏவான ஜோஸ் மார்டினின் லட்சிய ஜனநாயக கட்சி தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் அறிவித்த நிலையான ல் தமிழ்நாடு மாநில முதன்மை செயலாளர் கார்த்திகேயன் தலைமையில், பந்தயசாலையில் 108 விநாயகர் கோவிலில் உள்ளாட்சி தேர்தலுக்காக சிறப்பு பூஜை நடைபெற்றது. கோவை மாவட்ட செய்தியாளர் சத்யா