July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஈரோடு மாவட்டம் முழுவதும் கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் ஜூலை 1 முதல் நடைபெற்று வருகிறது அதன்படி கொடுமுடி ஒன்றியம் அஞ்சூர் கிராமத்தில் நேற்று 3/7/2026 அன்று பருத்திக் கொட்டாம்பாளையம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் தடுப்பூசி பணிகள் ஈரோடு விலங்கு நோய் கண்காணிப்பு துறை உதவி இயக்குனர் மருத்துவர் கண்ணன் அவர்கள் மேற்பார்வையில் அஞ்சூர் கால்நடை மருத்துவமனை மருத்துவர் வனிதா மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் நிதியரசி கொண்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது,இதில் 100க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன் அடைந்தன.