July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வந்தவாசியில் ஜமாபந்தி நிறைவு விழா: ஆரணி எம்பி பங்கேற்பு ..!

வந்தவாசி, ஜூலை 02:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்றைய முன்தினம் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் ஆரணி எம்பி எம்.எஸ்.தரணி வேந்தன் பங்கேற்று பயனாளர்களுக்கு அரசு நலத்திட்டங்களை வழங்கினார். நிகழ்வில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மதுசெழியன், வட்டாட்சியர்கள் ஜெயவேல், சுபாஸ் சந்தர், துணை வட்டாட்சியர்கள் ஆனந்த குமார், சதீஷ், நகர் மன்ற தலைவர் ஜலால் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் விவசாயிகள் பலரும் பங்கேற்றனர்.