April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பங்குனி அமாவாசை பூஜை
வேலூர் மாவட்டம கருகம்பத்தூர் கிராமத்தில் அமாவாசை பூஜை முன்னிட்டு ஸ்ரீ அங்காளம்மன் அம்மனுக்கு அபிஷேகம் சிறப்பு அலங்காரமாக வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது பிரீதி மாதமும் அமாவாசை பூஜை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

Facebook
YouTube
Instagram
WhatsApp