திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி பொதுதேர்தல் மேற்பார்வையாளர் சத்திரதார் பாபு ( இ.ஆ.ப.) அவர்கள் மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.இதில் தேர்தல் அலுவலர் தேர்தல் உதவி அலுவலர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாநில சிறப்பு செய்தியாளர் : R. முகமது சித்தீக்

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!