விழுப்புரம் இ எஸ் கல்வியல் கல்லூரி மாணவர்கள் பாண்டிச்சேரி மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒரு நாள் கல்லூரிகளுக்கான விழா நடைபெற்றது. இதில் இ எஸ் கல்வியல் கல்லூரி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்களின் திறமையும் ஆற்றலையும் வெளிப்படுத்தி பல பரிசுகளை வென்றனர் பரிசு வென்ற மாணவர்களை இ.எஸ் கல்வி குழுமத்தின் தலைவர் செல்வமணி மற்றும் பி எஸ் கல்வியல் கல்லூரி முதல்வர் முனைவர் செந்தில் முருகன் கல்லூரி துணை பேராசிரியர்கள் மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்