வேலூர் மாவட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் நுழைவாயில் கால்வாய் உள்ளது இந்த கால்வாயில் கழிவுநீர் தேங்கி சாலையோரத்தில் செல்வதால் துருநாற்றம் ஏற்படுவதால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளனர் அது மட்டுமல்லாமல் கழிவு நீரில் கொசு பூச்சி உருவாகி காலரா மலேரியா டெங்கு போன்ற நோய் வருவதற்கு வழி ஏற்படுகிறது ஆகையால் இந்த நோய் தொற்று ஏற்படாதவாறு உடனடியாக மாநகராட்சியும் ஊராட்சி ஒன்றியமும் இணைந்து உடனடியாக இந்த கால்வாய் சரி செய்து பொதுமக்கள் நலன் காக்க வேண்டும்


More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்